பாசுக்கு மக்கள்
Appearance
1st row: சாஞ்சோ III, எல்கானோ, லொயோலா இஞ்ஞாசி, பிரான்சிஸ் சவேரியார், லோப் டெ அகுய்யர், பாசுத்தோ எல்யுயார் | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
15 மில்லியன் | |
அர்கெந்தீனா | 3,500,069 |
சிலி | 3,200,000 |
பெரு | 2,500,000 |
கியூபா | 1,600,000 |
மெக்சிக்கோ | 1,100,000 |
எசுப்பானியா (excl. Basque Country) | 500,000 |
உருகுவை | 102,690 |
கொலம்பியா | 60,000 |
ஐக்கிய அமெரிக்கா | 57,000 |
பிரான்சு | 25,000 |
நிக்கராகுவா | 10,000 |
வெனிசுவேலா | 7,500 |
பரகுவை | 6,000 |
எக்குவடோர் | 5,000 |
பிரேசில் | 5,000 |
கோஸ்ட்டா ரிக்கா | 5,000 |
பிலிப்பீன்சு | 5,000 |
கனடா | 4,000 |
ஐக்கிய இராச்சியம் | 4,000 |
செருமனி | 3,000 |
ஆத்திரேலியா | 2,000 |
பெல்ஜியம் | 2,000 |
இத்தாலி | 1,500 |
பாசுக்கு மக்கள் (Basque, எசுப்பானியம்: vascos; பிரெஞ்சு மொழி: basques) பிரனீசு மலைத்தொடரின் மேற்கு பகுதியில் பிஸ்கே விரிகுடாவின் கடலோரத்தில் வடக்கு-மத்திய எசுப்பானியாவிலும் தென்மேற்கு பிரான்சிலும் விரவியுள்ள, வழமையாக பாசுக்கு நாடு என அறியப்படுகின்ற, நிலப்பகுதியில் வாழ்ந்துவரும் உள்நாட்டு இனக் குழுவினர் ஆவர்.[1][2][3]
இவர்களை:
- யுசுகல்டுனாக் (Euskaldunak) என்று பாஸ்க் மொழியிலும்
- வாசுக்கோ (Vasco) என எசுப்பானியத்திலும்
- பாஸ்க் (Basque) என ஆங்கிலத்திலும் பிரான்சியத்திலும்
- பாஸ்கோ (Basco) என போர்த்துக்கேயத்திலும் அழைக்கின்றனர்.